என் மலர்

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.. தன்னம்பிக்கையும்,தைரியமும் அதிகரிக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகலும் நாள். தன வரவு திருப்தி தரும். பயணத்தால் ஆதாயம் உண்டு. எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். சிக்கலான சில காரியங்களைகூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். சேமிப்பு உயரும். தொழிலில் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். பணவரவு வந்து சேரும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நிழல் போல கடன்சுமை தொடரும். உடல்நலத்திற்காக செலவிடுவீர்கள். தொழிலில் பங்குதாரர்களால் பிரச்சனை ஏற்படலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 27 மே 2025

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் தொல்லை உண்டு. பயணங்களை மாற்றி அமைக்க நேரிடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செலவுகள் ஏற்படும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதார நிலை உயரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பதவி உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பச் சுமை கூடும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவர். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

    ×