சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர்நாயகன் விருது வென்ற 5 வீரர்கள் குறித்து காண்போம்
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 13 முறை தொடர் நாயகன் விருது வென்று 5வது இடத்தில் உள்ளார்
இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சனத் ஜெய் சூரியா 13 முறை பெற்று 5வது இடத்தில் உள்ளார்
தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் கலிஸ் 14 விருதுகளோடு 4வது இடம்
வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் 17 விருதுகளுடன் 3வது இடம்
இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 19 தொடர் நாயகன் விருதுகளுடன் 2வது இடம்
ஸ்டார் பேட்டர் கிங் கோலி 20 தொடர் நாயகன் விருதுகளுடன் முதலிடம்
Explore