நடிகை ஜான்வி கபூரின் அசத்தலான லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ..!
janhvikapoor
பழம்பெரும் நடிகையான ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் ஆகியோரின் மகள் ஜான்வி கபூர்.
janhvikapoor
2018 ஆம் ஆண்டு காதல் நாடகத் திரைப்படமான 'தடக்' மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
janhvikapoor
நெட்ஃபிக்ஸ் படங்களில் 'கோஸ்ட் ஸ்டோரிஸ்' மற்றும் 'குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
janhvikapoor
தமிழ்த் திரைப்படமான 'கோலமாவு கோகிலா' வின் இந்தி ரீமேக் ஆன 'குட் லக் ஜெர்ரி' படத்தில் அவர் நடித்திருந்தார்.
janhvikapoor
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவரான இவர் 'தேவரா' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் எண்ட்ரி கொடுத்து, தற்போது ராம் சரணுடன் இணைந்து நடித்து வருகிறார்.
janhvikapoor
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.