தினமும் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
மன ஆரோக்கியம்
ஆஸ்துமாவை விரட்டும்
ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும் ஓடும்போது தமனிகள் சுருங்கி விரிவடைவதால் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்
உடல் எடை குறையும்
உடல் வலிமை
எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்
மூட்டுகளை வலிமைப்படுத்தும்
நீரிழிவு நோயை குறைக்கும்
எவ்வளவு நேரம் ஓடலாம்?