பாவனா தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
bhavzmenon
தமிழ் திரையுலகில் 'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
bhavzmenon
'வெயில்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது.
bhavzmenon
'தீபாவளி', 'ஜெயம் கொண்டான்', 'அசல்' ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான இரசிகர்களை பெற்று தந்தது.
bhavzmenon
நீண்ட காலமாக தமிழில் நடிக்காமல் பின்பு 15 ஆண்டுகள் கழித்து 2025 -ம் ஆண்டு 'தி டோர்' திரைப்படத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
bhavzmenon
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பாவனா அவ்வப்போது அவருடைய போட்டோஷூட்களை ஷேர் செய்து வருகிறார்.