நடிகை சமந்தா, நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், 2021-ல் விவாகரத்து பெற்றுப் பிரிந்தார்
அதன்பின் நாகசைதன்யா சோபி துலிபாலாவை 2வது திருமணம் செய்துகொண்டார்
இதனிடையே சமந்தாவும், இயக்குநர் ராஜ் நிடிமொருவுரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின
இந்நிலையில் இன்று சமந்தா, ராஜ் நிடிமொருவை கரம்பிடித்தார்
கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி ஆலயத்தில் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது
திருமணம் தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார்
திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்
Happy married life Sam... 🤍01.12.2025🤍
Explore