என் மலர்

    கார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காம்பேக்ட் செடான் மாடல் தற்போது மைல்கல் கடந்துள்ளது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளராக மாருதி சுசுகி நிறுவனம் விளங்குகிறது. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் மாருதி நிறுவனத்தின் கார் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த வரிசையில், மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடலின் விற்பனை மைல்கல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதன்படி கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி டிசையர் மாடல் விற்பையில் 30 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. அறிமுகமானதில் இருந்து நீண்ட காலம் கடந்து வந்துள்ள காம்பேக்ட் செடான் மாடல் தற்போது மைல்கல் விற்பனையை கடந்துள்ளது.

    இதுதவிர கடந்த 2025-ஆம் ஆண்டு அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் மாடலாக மாருதி சுசுகி டிசையர் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 2.14 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மேலும், இந்த பிரிவில் அதிக மைலேஜ் வழங்கும் கார்களில் வாடிக்கையாளர்களின் முதன்மை தேர்வாகவும் மாருதி சுசுகி டிசையர் விளங்குகிறது. இந்த காரின் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. வேரியண்ட் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தற்போது டிசையர் மாடல் நான்காவது தலைமுறையில் உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் LXi, VXi, ZXi, மற்றும் ZXi பிளஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 6.25 லட்சம் எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    திறன் வாய்ந்த பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கார் இந்திய சந்தையின் காம்பேக்ட் செடான் பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இது SV, V, VX, ZX, எலிகண்ட் எடிஷன் மற்றும் அபெக்ஸ் எடிஷன் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது.
    • இந்த மாதம், நிலையான சிட்டி செடான் மாடலின் பெட்ரோல் வேரியண்ட் ரூ. 1.56 லட்சம் வரை சலுகைகளைப் பெறுகிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் மார்ச் 2026-க்கான அதன் மாடல் வரம்பில் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஹோண்டா சிட்டி, எலிவேட், சிட்டி e-HEV மற்றும் அமேஸ் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் அதிகபட்சம் ரூ.1.97 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் சலுகைகளைப் பெறலாம். இந்த சலுகைகள் மார்ச் 31 வரை செல்லுபடியாகும்.

    இதில் ஹோண்டா சிட்டியின் ஹைப்ரிட் வேரியண்ட் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.1.97 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த செடானின் விலை இந்திய சந்தையில் ரூ.19.99 லட்சத்தில் இருந்து எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்குகிறது.

    ஹோண்டாவின் நடுத்தர அளவிலான எஸ்.யூ.வி.யான எலிவேட், ரூ. 1.81 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த மாடல் தற்போது ரூ. 11.59 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த கார் ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக், கியா செல்டோஸ், மாருதி சுசுகி விக்டோரிஸ் மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிஸர் ஹைரைடர் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

    இந்த மாதம், நிலையான சிட்டி செடான் மாடலின் பெட்ரோல் வேரியண்ட் ரூ. 1.56 லட்சம் வரை சலுகைகளைப் பெறுகிறது. சிட்டியின் விலை ரூ. 11.95 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. மேலும் இது SV, V, VX, ZX, எலிகண்ட் எடிஷன் மற்றும் அபெக்ஸ் எடிஷன் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது.

    புதிய அமேஸ் ரூ.57,000 வரையிலான சலுகைகளுடன் வருகிறது. இதன் விலை ரூ.7.47 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதற்கிடையில், இரண்டாம் தலைமுறை அமேஸ் ரூ.68,000 வரையிலான தள்ளுபடிகளுடன் தொடர்ந்து கிடைக்கிறது. இதன் விலை ரூ.6.97 லட்சத்திலிருந்து எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்குகிறது.

    இது தவிர்த்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் கூடுதலாக கார்ப்பரேட் சலுகைகளும் கிடைக்கக்கூடும் என்றும் ஹோண்டா கூறியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முன்பதிவு ஒருநாள் மட்டுமே நடைபெற்றது.

    மஹிந்திரா நிறுவனம் தனது BE 6 பேட்மேன் எடிஷன் (Batman Edition) மாடலுக்கான முன்பதிவை மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த கார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், வெறும் 999 யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    சர்வதேச சந்தையில் வணிக ரீதியில் விற்பனைக்கு பேட்மேன் தீம் கொண்ட முதல் எஸ்.யூ.வி. என்ற பெருமையை மஹிந்திராவின் BE 6 பேட்மேன் எடிஷன் பெற்றது. இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்பெஷல் எடிஷன் எஸ்.யூ.வி. மாடலுக்கான முன்பதிவை மீண்டும் தொடங்கியது. அதன்படி மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷனுக்கான முன்பதிவு நேற்று (மார்ச் 10) தொடங்கியது. முன்பதிவு ஒருநாள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மாடல் முன்பதிவு தொடங்கிய ஏழு நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் முறை போன்றே இந்த முறையும் ஸ்பெஷல் எடிஷன் காரின் 999 யூனிட்களை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்தது. அதிக எதிர்பார்ப்புடன் முன்பதிவு தொடங்கிய நிலையில், ஏழு நிமிடங்களில் முழுமையாக விற்றுத்தீர்ந்தது வாடிக்கையாளர்களுக்கு வருத்தத்தையும், நிறுவனத்திற்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

    மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மாடலுக்கான விலை ரூ. 28.49 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது முதற்கட்ட பேட்மேன் எடிஷன் மாடலுக்கான விலையை விட ரூ. 70,000 அதிகம் ஆகும். இந்த மாடலுக்கான விநியோகம் ஏப்ரல் 10-ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    BE 6 பேட்மேன் எடிஷன் மாடல் பிரத்யேக சாட்டின் பிளாக் ஃபினிஷ், முன்பக்க கதவுகளில் பேட்மேன் பேட்ஜிங் இடம்பெறுகிறது. இத்துடன் 20-இன்ச் அலாய் வீல்கள், தங்க முலாம் பூசப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் கேலிப்பர்கள், பின்புறத்தில் டார்க் நைட் பேட்ஜிங் வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு காஸ்மெடிக் மற்றும் சிறுசிறு பேட்மேன் சார்ந்த விஷயங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பிரத்யேக சாவிக்கொத்து வழங்கப்படுகிறது.

    இந்த எஸ்.யூ.வி. மாடலில் பேட்மேன் சார்ந்த பிரத்யேக ரியர் சவுண்ட்கள் வழங்கப்படுகிறது. இந்த எடிஷனில் சற்றே அளவில் பெரிய 79 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 682 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 282 ஹெச்.பி. பவர் மற்றும் 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முன்பதிவு ஒருநாள் மட்டும் நடைபெறும்.

    மஹிந்திரா நிறுவனம் தனது BE 6 பேட்மேன் எடிஷன் (Batman Edition) மாடலுக்கான முன்பதிவை மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த கார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், வெறும் 999 யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    சர்வதேச சந்தையில் வணிக ரீதியில் விற்பனைக்கு பேட்மேன் தீம் கொண்ட முதல் எஸ்.யூ.வி. என்ற பெருமையை மஹிந்திராவின் BE 6 பேட்மேன் எடிஷன் பெற்றது. இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்பெஷல் எடிஷன் எஸ்.யூ.வி. மாடலுக்கான முன்பதிவை மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷனுக்கான முன்பதிவு மார்ச் 10-ஆம் தேதி என அன்றைய ஒருநாள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த முறை BE 6 பேட்மேன் எடிஷன் மாடலுக்கான விலை ரூ. 28.49 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) என மாறியிருக்கிறது. இது முதற்கட்ட பேட்மேன் எடிஷன் மாடலுக்கான விலையை விட ரூ. 70,000 அதிகம் ஆகும். இந்த மாடலுக்கான விநியோகம் ஏப்ரல் 10-ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    BE 6 பேட்மேன் எடிஷன் மாடல் பிரத்யேக சாட்டின் பிளாக் ஃபினிஷ், முன்பக்க கதவுகளில் பேட்மேன் பேட்ஜிங் இடம்பெறுகிறது. இத்துடன் 20-இன்ச் அலாய் வீல்கள், தங்க முலாம் பூசப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் கேலிப்பர்கள், பின்புறத்தில் டார்க் நைட் பேட்ஜிங் வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு காஸ்மெடிக் மற்றும் சிறுசிறு பேட்மேன் சார்ந்த விஷயங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பிரத்யேக சாவிக்கொத்து வழங்கப்படுகிறது.

    இந்த எஸ்.யூ.வி. மாடலில் பேட்மேன் சார்ந்த பிரத்யேக ரியர் சவுண்ட்கள் வழங்கப்படுகிறது. இந்த எடிஷனில் சற்றே அளவில் பெரிய 79 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 682 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 282 ஹெச்.பி. பவர் மற்றும் 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சினிலூக்ஸ் எடிஷனின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 656 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது XEV 9e எலெக்ட்ரிக் காரின் சினிலூக்ஸ் எடிஷன் (Cineluxe Edition) மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள XEV 9e சினிலூக்ஸ் எடிஷனின் இந்திய விலை ரூ. 29.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் பேக் த்ரீ செலக்ட் வேரியண்டிற்கு மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த காரின் கேபின் பகுதியில் செஸ்ட்நட் பிரவுன் மற்றும் நாக்டர்ன் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிரவுன் ஸ்டிட்ச் மற்றும் மென்மையான இருக்கை மேற்கவர்களை கொண்டிருக்கிறது. வெளிப்புறத்தில் புதிய XEV 9e சினிலூக்ஸ் எடிஷன் சேட்டின் பிளாக் மற்றும் சேட்டின் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய XEV 9e சினிலூக்ஸ் எடிஷனின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த காரிலும் 79kWh BYD Blade LFP பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 282 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 656 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை XEV 9e மாடலில் டிரை-கிளஸ்டர் டிஸ்ப்ளே, 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ், 65 வாட் டைப்-சி போர்ட்கள், ரியர் ஏ.சி. வென்ட்கள், வயர்லெஸ் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் காருக்கான முன்பதிவு நாளை (மார்ச். 2) தொடங்குகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த கார் ஐந்து டூயல்-டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • மார்ச் மாத வாக்கில் இந்த காரின் டெலிவரி தொடங்குகிறது.

    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய குஷக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விரைவில் வெளியாகும் நிலையில், குஷக் ஃபேஸ்லிஃப்டி மாடலின் உற்பத்தி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த காரின் விலை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மார்ச் மாத வாக்கில் இந்த காரின் டெலிவரி தொடங்குகிறது.

    2026 குஷக்: கிளாசிக்+, சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன், பிரெஸ்டீஜ் மற்றும் மான்டே கார்லோ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த கார் சிம்லா கிரீன், செர்ரி ரெட், ஸ்டீல் கிரே, பிரில்லியண்ட் சில்வர், கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல், டீப் பிளாக் மற்றும் லாவா புளூ உள்ளிட்ட மோனோ-டோன் நிறங்களிலும் கிடைக்கும்.

    இத்துடன் சிம்லா கிரீன், செர்ரி ரெட், ஸ்டீல் கிரே, கேண்டி ஒயிட் மற்றும் பிரில்லியண்ட் சில்வர் ஆகிய ஐந்து டூயல்-டோன்ஆப்ஷன்களும் கான்ட்ராஸ்ட் பின்க் ரூஃப் பெறுகின்றன.

    அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய ஸ்கோடா குஷக், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஃபுல் எல்.இ.டி. லைட்கள், டர்ன் இண்டிகேட்டர்கள், ஆறு ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், அலாய் வீல்கள் மற்றும் விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் (புதிய) 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. மேலும் இந்த பிரிவில் முதல் முறையாக பின்புற இருக்கை மசாஜ் செயல்பாடும் வழங்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிசான் கிராவைட் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
    • கிராவைட் மாடல் மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் வருகிறது.

    நிசான் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிராவைட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள கிராவைட் எஸ்யூவி மாடல் CMF-A பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய நிசான் கிராவைட் மாடலின் விலை ரூ. 5.65 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

    புதிய கிராவைட் மாடல் அப்ரைட் மற்றும் பாக்ஸி ஸ்டைல் கொண்டிருக்கிறது. இத்துடன் டெக்ஸ்ச்சர்கள் கொண்ட அகலமான பிளாக் நிற கிரில், ஸ்வெப்ட்-பேக் ஹெட்லேம்ப்கள், மெல்லிய எல்.இ.டி. உள்ளது. இதன் முன்புற பம்ப்பரில் C வடிவ இன்சர்ட்கள், இருபுறமும் ஆரஞ்சு நிற அக்சென்ட்கள் இடம்பெற்றுள்ளன.

    பக்கவாட்டுகளில் வீல் ஆர்ச்கள், ரூஃப் ரெயில்கள், பாடி கிளாடிங் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் கதவுகளில் கிராஃபிக் ஒட்டப்பட்டுள்ளது. பின்புறத்தில் ராப்-அரவுண்ட் டெயில் லேம்ப்கள், ரிவைஸ்டு பம்ப்பர் மற்றும் அக்சென்ட் டீடெயிலிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    உள்புறத்தில் 8-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மெல்லிய ஏர்-வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ரெனால்ட் எம்.பி.வி. போன்றே புதிய நிசான் கிராவைட் மாடலும் 5+2 இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த கார் மூன்றடுக்கு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ரெயின் சென்சிங் வைப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு இந்த 6 ஏர்பேக், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, டயர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய நிசான் கிராவைட் மாடலில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 71 ஹெச்.பி. பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் (AMT) யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 19.3 முதல் அதிகபட்சம் 19.6 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாருதி சுசுகி இ-விட்டாரா மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய இ-விட்டாரா மாடலை பத்து வண்ணங்களில் இருந்து தேர்வு செய்யலாம்.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் மின்சார வாகனமான இ-விட்டாரா மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. BaaS (பேட்டரி ஒரு சேவையாக) உடன் ரூ. 10.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும் இ-விட்டாரா நெக்சா டீலர்ஷிப்கள் மூலம் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும்.

    புதிய இ-விட்டாரா - 48.8kWh மற்றும் 61.1kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இரண்டு யூனிட்களும் ஒவ்வொன்றும் ஒரு மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் முறையே 440 கிலோமீட்டர் மற்றும் 543 கிலோமீட்டர் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

    வேரியண்ட்களை பொறுத்தவரை, 2026 மாருதி சுசுகி இ-விட்டாரா மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா என அழைக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் புதிய இ-விட்டாரா மாடலை பத்து வண்ணங்களில் இருந்து தேர்வு செய்யலாம். அவற்றில் Opulent Red, Bluish Black, Arctic White, Grandeur Grey, Splendid Silver, Nexa Blue, மற்றும் Land Breeze Green, Splendid Silver, Opulent Red, மற்றும் Arctic White உள்ளிட்ட டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் Bluish Black ரூஃப் உடன் வருகின்றன.

    மாருதி இ-விட்டாரா மாடலின் முக்கிய அம்சங்களில் எல்இடி டிஆர்எல்-கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 18-இன்ச் அலாய் வீல்கள், லெவல் 2 ADAS, 360-டிகிரி கேமரா, மின்சார சன்ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், 10-வழிகளில் பவர்-அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் இருக்கை, வயர்லெஸ் மொபைல் சார்ஜர், டிரைவ் மோடுகள், சுசுகி கனெக்ட், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டூயல் 10-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் ஏழு ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜீப் மெரிடியன் டிராக் எடிஷனில் பல காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
    • டிராக் எடிஷன் மாடலிலும் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம், மெரிடியன் SUV-யின் புதிய டிராக் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் AT வேரியண்ட் விலை ரூ. 35.95 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி AT 4x4 வெர்ஷன் ரூ. 37.82 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். இந்த புதிய எடிஷன் ஓவர்லேண்ட் வேரியண்ட்-ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த மாடலில் பல காஸ்மெடிக் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.

    மெரிடியன் டிராக் எடிஷனின் கிரில்லில் பியானோ பிளாக் அக்சென்ட்கள், வெளிப்புற பேட்ஜ்கள் மற்றும் பாடி மோல்டிங்ஸ் உள்ளன. இது 18-இன்ச் டயமண்ட்-கட் அலாய் வீல்கள், நியூட்ரல் கிரே ஹைலைட்களுடன் கூடிய டார்க் எஸ்பிரெசோ கிரில், சிக்னேச்சர் டிராக் எடிஷன் ஹூட் டீக்கல் மற்றும் டிராக் எடிஷன் இன்சிக்னியா ஆகியவற்றை கொண்டுள்ளது.

    டிராக் எடிஷனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதியை மேம்படுத்தும் புதிய 140மிமீ ஸ்லைடிங் இரண்டாவது வரிசை இருக்கை ஆகும். கேபினில் இப்போது சூட் இன்சர்ட்களுடன் டூயல்-டோன் டூபெலோ தீம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, ஸ்டீயரிங் வீலில் கார்டினா லெதர் ஃபினிஷ் மற்றும் கான்ட்ராஸ்ட் ஸ்டிட்ச் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    இயந்திர ரீதியாக, ஜீப் மெரிடியன் டிராக் எடிஷன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த என்ஜின் 170 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் FWD மற்றும் AWD டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மஜெஸ்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டுவின்-டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • மஜெஸ்டர் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    எம்ஜி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மஜெஸ்டர் மாடலின் விலை விவரங்கள் ஏப்ரல் மாத வாக்கில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய கார் பற்றிய விவரங்களை எம்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி புதிய எம்ஜி மஜெஸ்டர் எஸ்யூவி- கான்க்ரீட் கிரே, மெட்டல் ஆஷ், பியர்ல் வைட் மற்றும் மெட்டல் பிளாக் என நான்குவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வாடிக்கையாளர்கள் ஷார்ப் மற்றும் சேவி என இரு வேரியண்ட்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    2026 எம்ஜி மஜெஸ்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டுவின்-டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 213 ஹெச்பி பவர், 478 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், மற்றும் ஆப்ஷனல் 4x4 சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    முற்றிலும் புதிய எம்ஜி மஜெஸ்டர் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த எஸ்யூவி-க்கான முன்பதிவு கட்டணம் ரூ. 41,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் புதிய மஜெஸ்டர் மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர், ஸ்கோடா கோடியக் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
    • பாதுகாப்பு அம்சங்களால் இளம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

    இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி, தனது அரீனா ஃபிளாக்ஷிப் தயாரிப்பான விக்டோரிஸ் SUV-ஐ செப்டம்பர் 2025-ல் அறிமுகப்படுத்தியது. அறிமுகமானது முதல் இந்த மாடல் அபார வரவேற்பை பெற்று, இந்திய கார் ஆஃப் தி இயர் (ICOTY) விருதை வென்றது.

    மேலும், நிறுவனத்தின் விற்பனை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த சாதனையின் மூலம், வெளியான ஐந்தே மாதங்களுக்குள் விக்டோரிஸ் மாடல் 50,000 யூனிட்கள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. இது இந்திய SUV சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

    கிராண்ட் விட்டாரா SUV-ஐ அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விக்டோரிஸ், இந்திய சந்தையில் ரூ.10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், CNG மற்றும் ஹைபிரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் உள்ளிட்ட ஆறு வேரியண்ட்களில் வருகிறது. இந்த மாடல் நவீன வடிவமைப்பு, சிறந்த எரிபொருள் திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களால் இளம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

    இதன் ஹைப்ரிட் வேரியண்ட் சுற்றுச்சூழல் உணர்வுள்ள டிரைவர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது, இது மாருதி சுசுகியின் பசுமை இயக்கத்திற்கு பொருந்துகிறது. விற்பனை எண்ணிக்கையை பொறுத்தவரை, விக்டோரிஸ் இந்த ஆண்டை 15,240 யூனிட்கள் பதிவு செய்து வலுவாகத் தொடங்கியுள்ளது.

    அறிமுகமானதில் இருந்து ஒவ்வொரு மாதமும் 12,000 முதல் 14,000 யூனிட்கள் வரை நிலையான விற்பனையை விக்டோரிஸ் பதிவு செய்து, மாருதி சுசுகியின் சிறந்த விற்பனையான SUVகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த வெற்றி, போட்டி நிறைந்த இந்திய SUV சந்தையில் - டாடா நெக்சான், ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு இடையே - விக்டோரிஸ் தனித்து நிற்க உதவியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய எம்.பி.வி. கார் கிராவைட் வைட், சில்வர், பிளாக் மற்றும் கிரே நிற ஆப்ஷன்களில் சிக்னேச்சர் டீல் நிறத்தில் வழங்கப்படும்.
    • முன்பக்க கிரில் ஒரு குரோம் ஸ்லாட் மற்றும் பானட்டில் கிராவைட் எழுத்துக்களைப் பெறுகிறது.

    நிசான் இந்தியா நிறுவனம் கிராவைட் (Gravite) எம்.பி.வி. கார் மாடலை வருகிற 17ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஜனவரி 21 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மார்ச் மாதத்தில் இருந்து இந்த மாடலுக்கான டெலிவரிகள் தொடங்கும் என்று நிசான் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இதன் விலை அறிவிப்பு இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக, வெளிப்புற வண்ணத் தட்டுகளைக் காட்டும் டீசரை நிசான் வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய எம்.பி.வி. கார் கிராவைட் வைட், சில்வர், பிளாக் மற்றும் கிரே நிற ஆப்ஷன்களில் சிக்னேச்சர் டீல் நிறத்தில் வழங்கப்படும்.

     

    முன்னர் பகிரப்பட்ட வடிவமைப்பு வரைபடங்கள் ஸ்டைலிங் பற்றிய தெளிவான பார்வையை தருகின்றன. இந்த எம்.பி.வி. ஹெட்லேம்ப் கிளஸ்டர்களுக்குள் ஒருங்கிணைக்கப்பட்ட கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்ட எல்இடி டிஆர்எல்-களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் முன்பக்க கிரில் ஒரு குரோம் ஸ்லாட் மற்றும் பானட்டில் கிராவைட் எழுத்துக்களைப் பெறுகிறது.

    கிராவைட் ரெனால்ட் ட்ரைபரை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்ட அதே 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பயன்படுத்தும். அம்சங்கள் மற்றும் வேரியண்ட் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியீட்டின் போது தெரியவரும்.

    ×