"ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும்... ... Ahmedabad Air Plane Crash- Live Update..! அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு
"ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினருடன் என் இதயம் உள்ளது. இந்த பயங்கரமான விபத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கையை முழு நாடும் எதிர்நோக்குகிறது. கடவுள் உங்கள் அனைவருடனும் இருக்கட்டும்" என்று காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி தெரிவித்தள்ளார்.
Next Story





