இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் பிரதமர்... ... Ahmedabad Air Plane Crash- Live Update..! அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் பிரதமர் ஸ்டார்மர் ஆகியோர் அகமதாபாத் விமான விபத்து வேதனையளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Next Story