அகமதாபாத் விமான விபத்தில் பலியானோர்... ... Ahmedabad Air Plane Crash- Live Update..! அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு
அகமதாபாத் விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரங்கல் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான ஒன்று, மேலும் இந்தியாவுக்கு எந்தத் திறனிலும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என தெரிவித்தார்.
Next Story