என் மலர்

    ரெயில் விபத்துகள் குறித்து காங்கிரஸ் காட்டமாக... ... லைவ் அப்டேட்ஸ்: ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo

    ரெயில் விபத்துகள் குறித்து காங்கிரஸ் காட்டமாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கூறுகையில், "கவரைப்பேட்டை ரெயில் விபத்தின் புகைப்படங்களையும், காட்சிகளையும் பார்த்தாலே, அது மிகவும் கோரமான விபத்து என்பது தெரிகிறது. ஆனால், மத்திய ரெயில்வே அமைச்சர் அது ஒரு சிறிய விபத்து எனக் கூறி விட்டு எளிதில் கடந்துவிட்டார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு நாளும் ரயில் விபத்துகள் நடந்தவண்ணமே உள்ளன. ஆனால் யாருக்கும் பொறுப்பென்பது இல்லை" என்றது.

    Next Story
    ×