என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம்
இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025
சலுகைகள் கிடைத்து சந்தோஷமடையும் நாள். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நூதன பொருள் சேர்க்கை ஏற்படும்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 22 ஜனவரி 2025
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2025
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணை புரிவர். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2025
விரயங்கள் கூடும் நாள். ஆரோக்கியத்திற்காக செலவிடுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அகல விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கடன் சுமை கூடுகிறதே என்று கவலைப்படுவீர்கள்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 19 ஜனவரி 2025
மனக்குழப்பம் ஏற்படும் நாள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு சக பணியாளர்களுக்கு போய்ச்சேரும்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 18 ஜனவரி 2025
செல்வநிலை உயரும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பாதியில் நின்ற கட்டிடப்பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் மேலோங்கும்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். பணவரவு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். இளைய சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லம் கட்டி குடியேறும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025
நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானம் உண்டு. கூட்டுத்தொழிலில் மாற்றம் ஏற்படும். இடம், பூமி வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 14 ஜனவரி 2025
திருமணத்தடை அகலும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். நட்பால் நன்மை உண்டு.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2025
கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதிப்பீர்கள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். முக்கியப் பிரமுகர் ஒருவர் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர்.
கும்பம்
இன்றைய ராசிபலன் - 12 ஜனவரி 2025
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றி தடைகளை அகற்றுவீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் சம்பள உயர்விற்கான அறிகுறிகள் தோன்றும்.