என் மலர்

    பைக்

    2025 டிவிஎஸ் ரோனின் இந்தியாவில் அறிமுகம் - விலை ரூ.1.35 லட்சத்தில் இருந்து ஆரம்பம்
    X

    2025 டிவிஎஸ் ரோனின் இந்தியாவில் அறிமுகம் - விலை ரூ.1.35 லட்சத்தில் இருந்து ஆரம்பம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூடுதல் பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் 2025 டிவிஎஸ் ரோனின் அறிமுகமானது
    • இந்த பைக்கில் 225.9 சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கூடுதல் பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் ரோனின் 2025 மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது

    ரோனின் 2025 மோட்டார்சைக்கிளின் ஆரம்ப விலை ரூ.1.35 லட்சமாகவும் (Ex-Showroom) ஆகவும் மிட் - வேரியண்டின் விலை ரூ.1.59 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    2025 ரோனின் மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் சார்கோல் எம்பெர் என இரண்டு புதிய நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.

    இந்த பைக்கில் 225.9சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.4 பி.எஸ். பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×