என் மலர்

    சினிமா செய்திகள்

    மிஸ்கின் குரலில் எடுடா பாட்டில்..! லவ் மேரேஜ் படத்தின் பாடல் வெளியானது
    X

    மிஸ்கின் குரலில் "எடுடா பாட்டில்"..! "லவ் மேரேஜ்" படத்தின் பாடல் வெளியானது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லவ் மேரேஜ் படம் வரும் ஜூன் 27ஆம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • லவ் மேரேஜ் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் படம் 'லவ் மேரேஜ்'. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார்.

    மேலும் இவர்களுடன் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.

    திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

    இப்படம் வரும் ஜூன் 27ஆம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள "எடுடா பாட்டில்" பாடல் வெளியாகியுள்ளது.

    இந்த பாடலை இயக்குனர் மிஸ்கின் பாடியுள்ளார். மோகன் ராஜா பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசையில் ஒரு ரித்மிக் சூப் சாங்காக இப்பாடல் உருவாகியுள்ளது.

    Next Story
    ×