என் மலர்

    வணிகம் & தங்கம் விலை

    1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்..  இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனையால் பங்குச்சந்தையில் அடி!
    X

    1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனையால் பங்குச்சந்தையில் அடி!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 79,830 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது
    • எச்.சி.எல் டெக், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை லாபத்தில் உள்ளன.

    ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகமாகின்றன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 79,830 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது, ஆனால் காலை 11.30 மணிக்கு 1,004 புள்ளிகள் வரை சரிந்து 78,797.39 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50 24,289 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கி, காலை 11.30 மணிக்கு 338 புள்ளிகள் சரிந்து 23,908 புள்ளிகளாகக் குறைந்தது.

    ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை பின்தங்கின. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், எச்.சி.எல் டெக், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை லாபத்தில் உள்ளன.

    Next Story
    ×