வணிகம் & தங்கம் விலை

Stock market today: ஏற்றத்தில் பங்குச்சந்தை - சென்செக்ஸ் - நிஃப்டி எவ்வளவு?
- 76.1 புள்ளிகள் உயர்ந்து 24,201.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
- காளையின் ஆதிக்கத்துடன் லாபத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) (ஏப்ரல் 22) பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் உயர்ந்து வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 319.89 புள்ளிகள் உயர்ந்து 79,728.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76.1 புள்ளிகள் உயர்ந்து 24,201.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நேற்று இவ்விரண்டு குறியீடுகளும் காளையின் ஆதிக்கத்துடன் லாபத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story