என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    2026 டி20 உலகக் கோப்பைக்கான அணியை வெளியிட்டது ஐசிசி: கேப்டன் யார் தெரியுமா?
    X

    2026 டி20 உலகக் கோப்பைக்கான அணியை வெளியிட்டது ஐசிசி: கேப்டன் யார் தெரியுமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர் இடம் பிடித்துள்ளார்.
    • இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

    ஐசிசி நடத்தும் மெகா தொடருக்குப் பின் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு ஐசிசி அணி அறிவிக்கப்படும். அதன்படி நேற்றுடன் டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், ஐசிசி அணியை அறிவித்துள்ளது.

    இதில் நான்கு இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். கேப்டனாக மார்க்கிராமை தேர்வு செய்துள்ளது. இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு கேப்டன்கள் பெயரும் இடம் பெறவில்லை.

    ஐசிசி அறிவித்துள்ள அணி விவரம்:-

    1. சஹிப்சதா ஃபர்ஹான், 2. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 3. இஷான் கிஷன், 4. ஏய்டன் மார்க்கிராம் (கேப்டன்), 5. ஹர்திக் பாண்ட்யா, 6. வில் ஜேக்ஸ், 7. ஜேசன் ஹோல்டர், 8. பும்ரா, 9. லுங்கி நிகிடி, 10. அதில் ரஷித், 11. முசாரபானி. 12-வது வீரர் வான் ஸ்கால்விக்.

    Next Story
    ×