என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை: விராட் கோலி சாதனையை முறியடித்த பர்ஹான்
    X

    டி20 உலகக் கோப்பை: விராட் கோலி சாதனையை முறியடித்த பர்ஹான்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து ஆடிய இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் (319) எடுத்த விராட் கோலியின் சாதனையை பர்ஹான் முறியடித்தார். சாஹிப்சாதா பர்ஹான் 7 போட்டிகளில் விளையாடி 2 சதம், 2 அரை சதம் உள்பட 383 ரன்கள் குவித்துள்ளார்.

    Next Story
    ×