தமிழ்நாடு செய்திகள்

பிப்ரவரி 23-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
- புதிய முதலீடுகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆலோசனை.
- மாலை 6.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
பிப்ரவரி 23-ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டம் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
Next Story





