ஷாட்ஸ்

5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி உறுதி - மு.க.ஸ்டாலின் பேச்சு
பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.க. அரசுக்கு எதிராக எந்தக் கருத்துக்களைச் சொன்னாலும் அச்சுறுத்துகின்றனர். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் வரிசையில் போன் ஒட்டுக்கேட்பில் ஈடுபடுகின்றனர். வரும் 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் தோல்வி அடையும் என தெரிவித்தார்.
Next Story