சினிமா செய்திகள்

71st National Film Awards: சிறந்த நடிகர்களாக ஷாருக்கான், விக்ராந்த் மாஸி அறிவிப்பு
- தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
- சிறந்த நடிகை விருதை வென்றார் ராணி முகர்ஜி அறிவிப்பு.
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில், இந்தியில் சிறந்த நடிகர் விருது - ஷாருக்கான் (ஜவான்) மற்றும் விக்ராந்த் மாஸி (12 பெயில்)க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகை விருதை வென்றார் ராணி முகர்ஜி (படம்: சாட்டர்ஜி vs நார்வே) அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story