என் மலர்

    சினிமா செய்திகள்

    ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட கராத்தே பாபு படக்குழு!
    X

    ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'கராத்தே பாபு' படக்குழு!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கராத்தே பாபு படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார்.
    • இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

    ரவி மோகன் அவரது 34-வது படமாக கராத்தே பாபு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

    இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார்.

    இந்நிலையில், ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு 'கராத்தே பாபு' படக்குழு!சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    Next Story
    ×