என் மலர்

    OTT

    Su From So- கன்னட சினிமாவில் 100 கோடி வசூல் செய்த ஹாரர் காமெடி திரைப்படம்: ஓடிடி அறிவிப்பு
    X

    "Su From So"- கன்னட சினிமாவில் 100 கோடி வசூல் செய்த ஹாரர் காமெடி திரைப்படம்: ஓடிடி அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கன்னடத்தில் வெளியான ஹாரர் காமெடி "Su From So", பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத வெற்றியை பெற்றது.

    கன்னடத்தில் வெளியான ஹாரர் காமெடி "Su From So", பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத வெற்றியை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புதுமுகங்களை மட்டுமே கொண்ட இப்படம் ₹100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த வெற்றிக்குப் பிறகு, Jio Hotstar படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றியது. ஆரம்பத்தில், செப்டம்பர் 5 அன்று OTT-யில் வெளியாகும் என அறிவித்து இருந்தாலும் நேற்று திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர் . ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 9, 2025 முதல் Hotstar டிஜிட்டல் தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தை ராஜ் பி. ஷெட்டி (Light Buddha Films) தயாரிக்க ஜே.பி துமிநாட் இயக்கினார். ஷனீல் கவுதம், ஜே. பி. துமிநாட், சந்தியா அரகேரே, பிரகாஷ் துமிநாட், தீபக் ராய் பனாஜே, மைம் ரம்தாஸ் போன்ற நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    Next Story
    ×