என் மலர்

    இந்தியா

    எண்ணெய் லாரி கவிழ்ந்து விபத்து.. படுகாயமடைந்த ஓட்டுனரை காப்பாற்றாமல் எண்ணெய் திருடிய மக்கள் - வீடியோ
    X

    எண்ணெய் லாரி கவிழ்ந்து விபத்து.. படுகாயமடைந்த ஓட்டுனரை காப்பாற்றாமல் எண்ணெய் திருடிய மக்கள் - வீடியோ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது .
    • இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரப் பிரதேச அமேதியின் கதோரா கிராமத்தில் வாரணாசி-லக்னோ தேசிய நெடுஞ்சாலை அருகே நேற்று காலை சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது.

    விபத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த உள்ளூர்வாசிகள், படுகாயமடைந்த ஓட்டுநரை மீட்பதற்கு பதிலாக எண்ணெயைத் திருட முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ஓட்டுநரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×