என் மலர்

    ஐ.பி.எல்.(IPL)

    வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா: நாளை டெல்லியுடன் மோதல்
    X

    வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா: நாளை டெல்லியுடன் மோதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்லி அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    • கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லையுடன் 7 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல் போட்டியின் 48-வது லீக் ஆட்டம் டெல்லியில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்- ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கொல்கத்தாவை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லையுடன் 7 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. வெற்றி நெருக்கடியில் இருக்கும் அந்த அணி டெல்லியை அதிர்ச்சிகரமாக வீழ்த்தும் ஆர்வத்துடன் காணப்படுகிறது.

    Next Story
    ×