என் மலர்

    விளையாட்டு

    ISSF ஜூனியர் உலக கோப்பை: ராஷ்மிகா- கபில் ஜோடி தங்கம் வென்றது
    X

    ISSF ஜூனியர் உலக கோப்பை: ராஷ்மிகா- கபில் ஜோடி தங்கம் வென்றது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா 11 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
    • இதில் மூன்று தங்கம், ஐந்து வெள்ளி பதக்கங்கள் அடங்கும்.

    ISSF ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிப்பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகா- கபில் ஜோடி தங்கப் பதக்கம் வென்றனர். மூன்று தங்கம், ஐந்து வெள்ளி, மூன்று வெண்கலம் என 11 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இத்தாலி 2 தங்கம், ஒரு வெள்ளியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஜூனியர் 10மீ ஏர் பிஸ்டலில் ராஷ்மிகா சாகல், கபில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றனர்.

    இந்த ஜோடி மற்றொரு இந்திய ஜோடியான வான்ஷிகா சவுத்ரி- அந்தோணி ஜோநாதன் கவின் ஜோடியை 16-10 என வீழ்த்தியது. ஸ்பெயின் ஜோடி, ஈரான் ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.

    Next Story
    ×