என் மலர்

    விளையாட்டு

    மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் லக்ஷயா சென் வெற்றி
    X

    மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் லக்ஷயா சென் வெற்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இந்திய வீரர் லக்‌ஷ்யா சென் முதல் சுற்றில் வென்றார்.

    மக்காவ்:

    மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், தென் கொரியாவின் ஜியோன் ஹியோக்-ஜின் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-8, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தருண் மன்னேபல்லி ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    Next Story
    ×