என் மலர்

    டென்னிஸ்

    ரோட்டர்டாம் டென்னிஸ்: காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ரூப்லெவ்
    X

    ரோட்டர்டாம் டென்னிஸ்: காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ரூப்லெவ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், போலந்து வீரர் ஹ்யூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.

    இதில் ஹர்காக்ஸ் 6-7 (5-7), 6-3, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    அரையிறுதியில் ஹர்காக்ஸ் ஸ்பெயினின் அல்காரசுடன் மோதுகிறார்.

    Next Story
    ×