என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    பாலியல் குற்றச்சாட்டு: தெய்வச்செயல் திமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்
    X

    பாலியல் குற்றச்சாட்டு: தெய்வச்செயல் திமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, பாலியல் ரீதியாக துன்புறித்து வருவதாகவும் கல்லூரி மாணவி குற்றச்சாட்டு.
    • பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு.

    பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான அறிவிப்பை திமுக இளைஞரணி செயலாளர் வெளியிட்டுள்ளார். தெய்வச்செயலுக்கு பதிலாக கவியரசு அப்பதவியில் நியமிக்கப்படுவதாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரி மாணவி ஒருவர், தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, பாலியல் ரீதியாக துன்புறித்து வருவதாகவும், பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் சென்னை டிஜபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

    அத்துடன் இளம் பெண்களை திருமணம் செய்து அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சி செய்கிறார் சென்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த நிலையில்தான் தெய்வச்செயல் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×