தமிழ்நாடு செய்திகள்

திருவிழாவுக்கு மைக் செட் அமைத்தபோது பரிதாபம்- மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
- உயர் அழுத்த மின் கம்பி மீது கை பட்டதில் திருப்பவர் என்பவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
- கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரிசேரி என்ற ஊரில் திருவிழாவுக்கு மைக் செட் அமைத்தபோது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.
திருவிழாவுக்கு மைக் செட் அமைத்தபோது உயர் அழுத்த மின் கம்பி மீது கை பட்டதில் திருப்பவர் என்பவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
திருப்பதியை காப்பற்ற முயன்ற அவரது மனைவி லலிதா மற்றும் திருப்பதியின் பாட்டி பாக்கியம் ஆகியோரும் மின்சாரம் தாக்கியது.
இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
Next Story