அறிந்து கொள்ளுங்கள்

Airtel வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... 6 மாத Apple Music சேவை இலவசம்
- ஆப்பிள் மியூசிக் ஆப்பில் 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் உள்ளது.
- வாடிக்கையாளர்கள் MY Airtel APPல் சென்று இதை சரிபார்க்கலாம்.
Prepaid வாடிக்கையாளர்களுக்கு 6 மாத இலவச Apple Music சேவையை ஏர்டெல் நிறுவனம்.வழங்க முடிவு செய்துள்ளது.
Prepaid வாடிக்கையாளர்களுக்கு 6 மாத இலவச Apple Music சேவையை ஏர்டெல் நிறுவனம்.வழங்க முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் MY Airtel APPல் சென்று இதை சரிபார்க்கலாம். ஆப்பிள் மியூசிக் ஆப்பில் 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் உள்ளது.
மேலும், 6 மாதங்களுக்கு பிறகு Apple Music சேவை தொடர் வேண்டும் என்றால் மாதம் ரூ. 119 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story