அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் 'ChatGPT Go' என்ற புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி
- சாட்ஜிபிடியை மிக அதிகமானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.
- இந்தியர்களுக்காக பிரத்யேகமாக 'ChatGPT Go' என்ற புதிய சந்தா திட்டம் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி, டீப்சீக், எக்ஸ் குரோக் ஆகியவையே நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன.
இதில் சாட்ஜிபிடியை மிக அதிகமானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சாட்ஜிபிடி நிறுவனம் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக 'ChatGPT Go' என்ற புதிய சந்தா திட்டத்தை ஓபன் ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
மாதத்திற்கு ரூ. 399 என்ற குறைந்த விலையில் கிடைக்கும் இந்த பிளான், பல முன்னணி அம்சங்களை வழங்குகிறது.
Next Story