உள்ளூர் செய்திகள்

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நாளை மின்தடை
- நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை.
- அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை.
கோவை:
பெரியநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (9-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:- பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளையம்.
மேற்கண்ட தகவலை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
Next Story