என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.

    Live Updates

    • 25 Nov 2024 1:17 PM GMT

      உம்ரான் மாலிக், முஸ்தாபிசுர் ரஹ்மான் UNSOLD

    • 25 Nov 2024 1:16 PM GMT

      ஸ்பென்சர் ஜான்சன்-ஐ ரூ. 2.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    • 25 Nov 2024 1:15 PM GMT

      ஜோஷ் பிலிப் UNSOLD

    • 25 Nov 2024 1:08 PM GMT

      ரொமாரியோ ஷெப்பர்டு-க்கு ரூ. 1.5 கோடி கொடுக்கும் ஆர்.சி.பி. - ஏலத்தில் எடுத்தது.


    • 25 Nov 2024 1:07 PM GMT

      சாய் கிஷோரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    • 25 Nov 2024 1:03 PM GMT

      அஸ்மதுல்லா ஓமர்சாய்-ஐ ரூ. 2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்

    • 25 Nov 2024 1:02 PM GMT

      வில் ஜாக்ஸ்-க்கு ரூ. 5.25 கோடி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்.

    • 25 Nov 2024 12:59 PM GMT

       

      தீபக் ஹூடாவுக்கு ரூ. 1.7 கோடி கொடுக்கும் சி.எஸ்.கே. - ஏலத்தில் எடுத்தது.

    • 25 Nov 2024 12:56 PM GMT

      ஆர்சிபி-யில் இணையும் டிம் டேவிட். ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    • 25 Nov 2024 12:54 PM GMT

      மொயின் அலி UNSOLD

    Next Story
    ×