என் மலர்

    கால்பந்து

    மீண்டும் மீண்டுமா?...  இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த ரொனால்டோவின் அணி
    X

    மீண்டும் மீண்டுமா?... இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த ரொனால்டோவின் அணி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரையிறுதி போட்டியில் அல்-இத்திஹாட் அணியை தோற்கடித்து அல் நசார் க்ளப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .
    • அரையிறுதி போட்டியில் ரொனால்டோ ஜாவோ ஃபெலிக்ஸ்க்கு கொடுத்த Assist-ஆல் வெற்றி கிடைத்தது.

    சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடரில் ரொனால்டோவின் அல் நசார் க்ளப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    சவுதி சூப்பர் கப் இறுதிப் போட்டியில் அல் ஆலி சவுதி அணியிடம் அல் நசார் க்ளப் அணி மோதியது.

    இறுதிப்போட்டி 2-2 என சமன் ஆனதால் நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில், 3-5 என்ற கோல் கணக்கில் அல் ஆலி சவுதி அணி வெற்றி பெற்றது.

    இறுதிப் போட்டியில் அல் ஆலி சவுதி அணியிடம் அல் நசார் க்ளப் அணி தோல்வி அடைந்ததால் ரொனால்டோ ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    அல் நசார் க்ளப்-காக ரொனால்டோ Major கோப்பைகளை இதுவரை வென்றதில்லை என அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    Next Story
    ×