டென்னிஸ்

ஹாம்பர்க் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் ரஷிய வீராங்கனை
- ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 2வது சுற்றில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா 6-3 என வென்றார். 2வது செட்டை மரியா சக்காரி 7-6 (7-2) என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அலெக்சாண்ட்ரோவா 6-3 என் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story