டென்னிஸ்

ஹாம்பர்க் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய இத்தாலி வீராங்கனை
- ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலி வீராங்கனை 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பெர்லின்:
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, கனடாவின் லைலா பெர்னாண்டசுடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பவுலினி 7-6 (10-8), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story