டென்னிஸ்

ஹாம்பர்க் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜெசிகா பெகுலா
- ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்தது.
- இதில் அமெரிக்காவின்ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
பெர்லின்:
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்தது.
இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, போலந்தின் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார்.
இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
Next Story