என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    இ.பி.எஸ்.-ஐ முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பது தற்கொலைக்கு சமமான முடிவு: டி.டி.வி.தினகரன்
    X

    இ.பி.எஸ்.-ஐ முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பது தற்கொலைக்கு சமமான முடிவு: டி.டி.வி.தினகரன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என்னை சந்திக்கவே தயங்குவார் எடப்பாடி பழனிசாமி.
    • இ.பி.எஸ். தான் முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா எங்கேயும் கூறவில்லை.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை என்பதே எனது குற்றச்சாட்டு.

    * இ.பி.எஸ்.-ஐ நயினார் தூக்கி பிடித்ததே கூட்டணியில் இருந்து வெளியேற காரணம்.

    * இ.பி.எஸ்.-ஐ முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பேன் என ஒருபோதும் நான் கூறவில்லை.

    * என்னை சந்திக்கவே தயங்குவார் எடப்பாடி பழனிசாமி.

    * 2021-ல் அ.தி.மு.க. வெற்றி பெறாமல் இருந்ததற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

    * கூட்டணியில் இருந்து வெளியேறுவதன் பின்னணியில் அண்ணாமலை இல்லை.

    * இ.பி.எஸ். தான் முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா எங்கேயும் கூறவில்லை.

    * அ.தி.மு.க.வோடு அ.ம.மு.க. தொண்டர்கள் எப்படி ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும்.

    * அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் என்றே அமித்ஷா கூறினார்.

    * இ.பி.எஸ்.-ஐ முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பது தற்கொலைக்கு சமமான முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×