உலகம்

தென்கொரியா: கடற்படை ரோந்து விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழப்பு
- நான்கு பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
- இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்கொரியாவில் 4 பேருடன் சென்ற கடற்படைக்கு சொந்தமான ரோந்து பயிற்சி விமானம், திடீரென விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பி-3 என்ற ரோந்து விமானம் தென்கிழக்கு நகரான போஹாங்கில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தரையில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என் கப்பற்படை தெரிவித்துள்ளது.
Next Story